Saturday 31 December, 2011

DHANUSH ACTS WITH RAJINIKANTH

DHANUSH ACTS WITH SUPER STAR RAJINIKANTH

 
RAJINIKANTH ACTS WITH DHANUSH

ரஜினியுடன் இணைந்து நடிப்பேன்- தனுஷ்

கொலைவெறி பாடல் மூலம் இந்தியா முழுக்க பிரபலமடைந்துள்ள மருமகன் தனுஷை மனதார வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். இதை பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கும் தனுசிடம் உங்கள் மாமனார் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா? என்று கேட்டால்,

அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். நானும ஒரு ரசிகனாய் அவரை இன்றுவரை பிரமிப்பாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவருடன் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், அவருக்கும் என்னுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். அதையும் அவராக சொல்ல வேண்டும. அப்போதுதான் ரஜினியுடன் இணைந்து நடிப்பேன். ஆனால் நானாக அவரிடம் சென்று இதுபற்றி கேட்க மாட்டேன் என்கிறார் தனுஷ்.

No comments:

Post a Comment